கேரள தேசிய விளையாட்டுப் போட்டியில் துயரம்- நெட் பால் வீரர் மாரடைப்பால் மரணம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் இன்று துயரமான சம்பவம் நடந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த நெட் பால் வீரர் மயூரேஷ் பவார் என்பவர் போட்டி ஒன்றின் முடிவில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

21 வயதான பவார், மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் தேசிய விளையாட்டுப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் மகாராஷ்டிர நெட்பால் அணியில் இடம் பெற்றிருந்தவர் பவார். இன்று சட்டிஸ்கர் அணியுடன், மகாராஷ்டிர அணி மோதியது. இந்தப் போட்டியின் முடிவில் பவார் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பவார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கடுமையான மாரடைப்பால் பவார் உயிரிழந்துள்ளார். பவாரின் உடலை மகாராஷ்டிராவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கேரள விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பவார் மறைவால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள வீரர்கள், வீராங்கனைகள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications