மகாராஷ்டிரா: மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை பணி நீக்கம்
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பணி புரிந்து வரும் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். ஆசிரியரின் கட்டளைப் படி மாணவர் ஒருவரும் ஆசிரியைக்கு, மேஜைக்கு அடியில் அமர்ந்து கால்களைப் பிடித்து மசாஜ் செய்துள்ளான்.
இதை மற்றொரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். பின்னர் அதனை மற்ற மாணவர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளான். இவ்வாறாக பரவிய வீடியோவின் மூலம் ஆசிரியரின் அடக்குமுறை அம்பலமானது.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீடியோக் காட்சிகளை ஆய்வு செய்த கல்வித்துறை ஆசிரியை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
More From
-
அதானியின் மெகா பிளான்: மாறும் தாராவி.. நவி மும்பையில் பாயும் பல்லாயிரம்கோடி முதலீடுகள் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications