மறைந்த மக்கள் பாவலர் இன்குலாப், எழுத்தாளர் யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது #sahityaaward
மறைந்த மக்கள் பாவலர் இன்குலாப் மற்றும் எழுத்தாளர் யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2017-ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் மற்றும் எழுத்தாளர் யூமா வாசுகிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு காந்தள் நாட்கள் என்கிற கவிதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் யூமா வாசுகிக்கு, கதாக்கின் இதிகாசம் எனும் மலையாள நூல் மொழிபெயர்ப்புக்கு சாகிதிய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications