மோடியால் பூஜைக்கு ஸ்வீட் வாங்க காசு இல்லாமல் கடன் வாங்கினேன்: மமதா பானர்ஜி
Subscribe to Oneindia Tamil
ஹூக்ளி: மோடியின் நடவடிக்கையால் ஜகதாத்ரி பூஜைக்கு இனிப்பு வாங்க காசு இல்லாமல் கடன் வாங்கியதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சந்தர்நாகூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,
இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர முடியாத பாஜக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து கவனத்தை திசை திருப்புகிறது.
மோடியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. ஜகதாத்ரி பூஜைக்கு இனிப்பு வாங்கக் கூட பணம் இல்லாமல் கடன் வாங்கினேன் என்றார்.
மோடியின் நடவடிக்கை பற்றி மமதா பெங்காளி மொழியில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications