பாத்ரூமில் “கேமரா” – பெண்களை படமெடுத்த ஹோட்டல் கண்காணிப்பாளர் கைது!
பெங்களூர்: பெங்களூர் ஹோட்டல் ஒன்றில் பெண்கள் பாத்ரூமில் ரகசியமாக கேமரா வைத்து புகைப்படம் எடுத்து, ரசித்து வந்த ஹோட்டல் கண்காணிப்பாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர், பி.டி.எம் லே-அவுட் அவுட்டர் ரிங் ரோடு, உடுப்பி கார்டன் சர்க்கிள், பகுதியிலுள்ள பிரபல ரெஸ்டாரண்ட்டில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் மாதேஷா. 30 வயதானவர். இவரது சொந்த ஊர் சாம்ராஜ் நகர்.
இவர் தான் பணிபுரிந்து வந்த அந்த ஹோட்டலில் பெண்கள் பாத்ரூமில், ரகசியமாக செல்போனை வைத்து பெண்களை படம் பிடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹோட்டலுக்கு வந்த பெண் ஒருவர் பாத்ரூமுக்கு சென்ற போது அங்கு செல்போன் ஆன் செய்து வைத்திருப்பதை பார்த்து தன் கணவரிடம் கூறியுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஹோட்டலுக்கு வந்து சோதனையிட்டனர். அதற்குள், செல்போனில் இருந்த படங்களை மாதேஷ் அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாதேஷாவை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பிடிஎம் லேஅவுட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications