நடத்தையில் சந்தேகம்: மனைவியை கரிச்சட்டியால் அடித்துக் கொன்ற கணவர்
டெல்லி: டெல்லியில் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த கணவர் அவரை கரிச்சட்டியால் அடித்துக் கொலை செய்து உடலை கட்டிலில் உள்ள பெட்டியில் மறைத்து வைத்துவிட்டார்.
தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகரைச் சேர்ந்தவர் ஷராபத்(33). அவரது மனைவி கவிதா(32). 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கு கள்ளத் தொடர்பு இருக்குமோ என்று ஷராபத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையும் தகராறு ஏற்பட்டபோது ஷராபத் சமையல் செய்யும் கரிச்சட்டியை எடுத்து கவிதாவின் தலையில் திரும்பத் திரும்ப அடித்தார். இதில் படுகாயம் அடைந்த கவிதா உயிர் இழந்தார். இதையடுத்து ஷராபாத் கவிதாவின் உடலை பெட்ஷீட்டுகளில் சுற்றில் கட்டிலில் இருக்கும் பெட்டிக்குள் வைத்தார்.
பின்னர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புலந்த்ஷாஹரில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்றார். இரவு 7.30 மணி அளவில் அவரின் மாமா போலீசாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஷராபத்தை புதன்கிழமை கைது செய்தனர்.
அவரது வீட்டில் இருந்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications