ஹைதராபாத்தில் வினோத தண்டனையால் பரிதாபமாக பலியான 40 வயது நபர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 40 வயது நபர் ஒருவர் சாலையில் காரில் செல்கையில் மற்றொரு கார் மீது லேசாக மோதியதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட வினோத தண்டனையால் அவர் உயிர் இழந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் பவன்பாலி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காரில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் மற்றொரு காரை லேசாக இடித்துவிட்டது.

இதையடுத்து இடிவாங்கிய காரில் இருந்து இறங்கிய 4 பேர் அந்த 40 வயது நபரை சிட்அப்ஸ்(உட்காரந்து உட்கார்ந்து எழுவது) செய்யுமாறு கூறியுள்ளனர். அவரும் வேறு வழியில்லாமல் சிட்அப்ஸ் செய்துள்ளார். தொடர்ந்து சிட்அப்ஸ் செய்கையில் அவர் உயிர் இழந்துவிட்டார்.
இதை பார்த்த அந்த 4 பேரும் அவரின் பர்ஸை எடுத்துக் கொண்டு அவரது உடலை அவரது காரில் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். முதலில் காரில் அவர் இறந்து கிடந்ததை பார்த்த மக்கள் அவர் வெயிலின் கொடுமையால் இறந்துவிட்டதாக நினைத்தனர்.
அதன் பிறகு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை பரிசோதனை செய்தபோது தான் உண்மை தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். நான்காவது நபரை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications