மனைவியைக் கொன்று கணவர் தானும் தற்கொலை... மும்பையில் குழந்தைகள் கண் முன் கொடூரம்!
மும்பை: மும்பையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் குழந்தைகள் கண் முன்னே மனைவியைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் ஜாதவ் (35). இவரது மனைவி பெயர் அமரபலி. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த குழந்தைக்கு வயது மூன்று தான் ஆகிறது.

இந்நிலையில், நேற்று மாலை ராஜேஷூக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், தனது மனைவியை கொலை செய்தார். பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொடூர சம்பவங்கள் அவர்களது மூன்று மைனர் குழந்தைகள் கண் முன்பே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், இரண்டு சடலங்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்த சம்பவங்களுக்கு வேறு யாரும் காரணமில்லை என தற்கொலைக்கு முன்னர் ராஜேஷ் எழுதிய கடைசிக் கடிதத்தைப் போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications