குடிபோதையில் 15 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல். பழங்குடியினத்தைச் சேர்ந்த அவரின் 15 வயது மகள் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை சிறுமி உடலில் காயங்களுடன் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கமல் போலீசில் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 21ம் தேதி இரவு நானும் என் மகளும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். பார்வாட் கிராமம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தண்ணீர் குடிக்கையில் ஆட்டோவில் வந்த சிலர் என்னை அடித்துவிட்டு என் மகளை கடத்திச் சென்றுவிட்டனர். எனக்கு மயக்கம் தெளிந்தபோது அங்கு என் மகள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
போலீஸ் விசாரணையில் கமல் குடிபோதையில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு நாடகமாடியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் கமல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications