மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்! பாதுகாப்பு படை வீரர் பலி!
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் லோக்செளவ் பகுதியில் இன்று தனிநாடு கோரும் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியாகி உள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் 3 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications