அக்.29-ல் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன்சிங்- நரேந்திர மோடி பங்கேற்பு!
அகமதாபாத்: பிரதமர் மன்மோகன்சிங்கும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் வரும் 29-ந் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பேச இருக்கின்றனர்.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தாம் பங்கேற்கும் அனைத்து பொதுக் கூட்டங்களிலும் இப்படியெல்லாம் ஒரு பிரதமர் இருக்க முடியுமா? இப்படியும் ஒரு பிரதமரா? என்று மன்மோகன்சிங்கை வறுத்தெடுத்து வருகிறார்.

இந்நிலையில் குஜராத்தின் அகதமாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அருங்காட்சியக திறப்பு விழா வரும் 29ந் தேதி நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன்சிங்கும், சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங்கும், பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் நேருக்கு நேர் சந்திக்க இருக்கும் காட்சியை நாடு காண இருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications