ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்: மன்மோகன்சிங் வேட்பு மனுத் தாக்கல்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் மன்மோகன்சிங். 30 ஆண்டுகாலம் ராஜ்யசபாவில் எம்.பி.யாக பதவியாற்றி உள்ளார்.

தற்போது அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அதற்கு திமுக ஒத்துழைப்பு தரவில்லை. இந்த நிலையில் ராஜஸ்தானில் பாஜக எம்பி மதன்லால் ஷைனி அண்மையில் காலமானார். இதையடுத்து வரும் 26-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
It is a matter of pride that former PM, Dr #ManmohanSingh ji has filed his nomination for RS seat from #Rajasthan. I extend best wishes to him on behalf of entire State.. pic.twitter.com/YZOvbD1VPi
— Ashok Gehlot (@ashokgehlot51) August 13, 2019
இத்தேர்தலில் போட்டியிட மன்மோகன்சிங் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications