ஒபாமா, புதின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மன்மோகன் சிங் எழுதிய ‘ஃபேர்வெல் லெட்டர்’
டெல்லி: தனக்கு மீண்டும் பிரதமர் ஆகும் எண்ணமில்லை என வெளிப்படையாக தெரிவித்து விட்ட பிரதமர் மன்மோகன் சிங், மத்தியில் புதிய ஆட்சி அமைய இருப்பதையொட்டி பிற நாட்டுத் தலைவர்களுக்கு விடை பெறல் கடிதம் எழுதியுள்ளார்.
16வது லோக்சபா தேர்தலின் கடைசிக் கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 16ம் தேதி வாக்கு எண்ணும் பணி நாடெங்கிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. எனவே அதற்கடுத்த சில தினங்களில் மத்தியில் புதிய ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிய வந்துவிடும்.

இந்நிலையில், தற்போதைய பிரதமரான மன்மோகன் சிங் தனது பதவிக்காலம் முடிவடைவதையடுத்து தன்னுடன் நட்பாக இருந்த பிற நாட்டுத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘தாம் பிரதமராக இருந்த காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்துள்ள மன்மோகன், தான் அந்த தலைவர்களுடன் இணைந்து பணி புரிந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
பிரதமர் இந்த விடை பெறல் கடிதத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி பிரதமர், சீன முன்னாள் பிரதமர் உள்ளிட்டோருக்கு எழுதி அனுப்பியுள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications