மராத்தி நடிகையை பலாத்காரம் செய்த இயக்குனரின் நண்பர் உள்ளிட்ட 5 பேர்
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தி நடிகை ஒருவர் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் மராத்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் கடந்த 2 மாதங்களாக அவ்ரங்காபாத் மாவட்டத்தில் நடந்த லஹான்பான் மராத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது சம்பளத்தை வாங்க அவ்ரங்காபாத் சென்றுள்ளார்.

அவர் சம்பளம் தொடர்பாக இயக்குனரின் நண்பரை அணுகியுள்ளார். அந்த நபர் நடிகையை பைத்தானுக்கு அழைத்துச் சென்று அங்கு 4 பேருடன் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து நடிகை போலீசில் புகார் அளித்தார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
உள்ளூர் இயக்குனர் ஆனந்த் மகாதே தனது படத்தில் நடிக்க ஒரு பெண் வேண்டும் என்று அவரது நண்பர் கோவிந்த் சிட்லாங்கேவிடம் தெரிவித்தார். கோவிந்த் என்னை அணுகி படத்தில் நடிக்க வைத்தார். நான் 2 மாதமாக நடித்தும் சம்பளம் அளிக்கவில்லை. சம்பளத்தை கேட்டதற்கு கோவிந்த் என்னை அவ்ரங்காபாத் வருமாறு கூறினார். நான் அங்கு சென்றபோது அவர் என்னை பைத்தானில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications