மகாராஷ்டிராவை ஆட்டிப்படைக்கும் “வறட்சி”- உணவுக்காக விவசாயியைக் கடத்திய இரண்டு பேர்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சாப்பாட்டுக்காக விவசாயியைக் கடத்திய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா பிராந்தியம், சில்லோடு தாலுகாவைச் சேர்ந்த சுதாம் சுரத்கார் என்ற விவசாயி நேற்று தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு நபர்கள் அவர் கையில் இருந்த சாப்பாட்டு பாத்திரத்தைப் பிடுங்கி அதில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பசி அடங்காததால் விவசாயி சுதாமை பிடித்து வைத்துக்கொண்ட அந்த நபர்கள் வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு மேலும் பெரிய பாத்திரத்தில் சாப்பாடு அனுப்பி வைத்தால்தான் சுதாமை விடுவிப்பதாக கூறி மிரட்டியுள்ளனர். இருப்பினும் அவர்களின் பிடியில் இருந்து நைசாகத் தப்பிய சுதாம் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக புகார் கூற ஒருவரும் முன்வரவில்லை. இத்தகவலை அவுரங்காபாத் போலீஸ் அதிகாரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications