டெல்லியில் ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்ச்சி.. சிறப்புரையாற்றுகிறார் மாரகண்டேய கட்ஜு
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஆரம்பம் முதலே தமிழர்கள் கோரிக்கைக்கு ஆதரவாக உள்ளார் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. போராட்டங்கள் நடக்கும்போது பல்வேறு சட்ட தகவல்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், அவர் தற்போது பேஸ்புக்கில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், டெல்லி பல்கலைக்கழக மாடல் நாடாளுமன்ற அமைப்பு சார்பில் நடைபெற உள்ள ஆண்டு விழா நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வரும் 5ம் தேதி மாலை 3.45 மணி முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதில், இந்த மார்டன் உலகத்தில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டின் பங்கு என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளார்.
இதில் ஜல்லிக்கட்டு தொடர்பான மேலும் பல அம்சங்கள் குறித்து மார்கண்டேய கட்ஜு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications