உ.பி.: திருமணமான இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர்
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் 27 வயது திருமணமான பெண்ணை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடுமை நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த 27 வயது திருமணமான பெண் ஒருவர் கட்டிட வேலை செய்து வருகிறார். அவர் அப்பகுதியில் நடந்து வரும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று வேலைக்கு சென்ற இடத்தில் அவரை குன்வர்பால் மற்றும் போக்கர் ஆகிய 2 பேர் கட்டுமானப்பணி நடந்து வரும் கட்டிடத்தின் அறை ஒன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
அந்த அறையில் வைத்து அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இது பற்றி யாரிடமும் கூறக் கூடாது என அவரை மிரட்டியுள்ளனர். அந்த பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குன்வர்பால் மற்றும் போக்கரை தேடி வருகிறார்கள்.
போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமாஜ்வாடி கட்சி ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இளம்பெண்கள் முதல் சிறுமிகள் வரை பலர் அங்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications