உ.பி.: உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்
ஆக்ரா: மதுராவில் உறவுக்கு மறுத்த மனைவியை 40 வயது நபர் கொலை செய்து உடலை பாழும் கிணற்றில் வீசிவிட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவை சேர்ந்தவர் பிர்ஜு(40). அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவர் ஹீரா தேவி என்ற மறுமணம் செய்து கொண்டார்.

பிர்ஜுவுக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை. ஆனால் ஹீராவோ தன்னை தொடக் கூடாது என்று கணவருக்கு உத்தரவிட்டார். இதனால் கோபம் அடைந்த பிர்ஜு தனது 2வது மனைவியை கொலை செய்து உடலை வீட்டிற்கு அருகில் உள்ள பாழும் கிணற்றில் வீசிவிட்டார்.
ஹீராவை காணாததால் அவரது சகோதரி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிர்ஜுவிடம் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என முதலில் கூறினார். பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
மேலும் ஹீராவின் உடலை வீசிய கிணற்றுக்கு போலீசாரை அழைத்துச் சென்றார். கிணற்றில் கிடந்த ஹீராவின் உடலை மீட்ட போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிர்ஜுவை கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications