தேர்தல் 'அடி'யால் கோபம்... கட்சிக் கமிட்டிகளைக் கலைத்தார் மாயாவதி
லக்னொ: லோக்சபா தேர்தலில் பெற்ற படுதோல்வியால் வெறுத்துப்போயுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தனது கட்சியின் அனைத்து கமிட்டிகளையும் கலைத்துவிட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளில் ஒன்றில் கூட அம்மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் கட்சியின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான அனைத்து கமிட்டிகளையும் மாயாவதி இன்று கலைத்து உத்தரவிட்டார். உள்ளூர் நிலவரத்தை ஆய்வு செய்து மீண்டும் கமிட்டிகள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்கள். மக்களின் மன நிலையை பற்றி மாயாவதியிடம் எடுத்துரைக்காமல், மக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக உள்ளதாக அவர்கள் நம்பிக்கை கொடுத்துவந்துள்ளனர். இதற்காகத்தான் ஒருங்கிணைப்பாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். மாயாவதி முதல்வராக இருந்தபோது 2010ம் ஆண்டில் ஒருமுறை இதுபோல கட்சியின் அனைத்து கமிட்டிகளையும் கலைத்தார். ஆனால் சட்ட சபை தேர்தலில் தோல்வியைத்தான் அடைந்தார்.
இனிமேல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை மனதில் கொண்டுதான், இப்போது கட்சி கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications