டெல்லி தலைமை செயலகத்தில் நுழைய மீடியாக்களுக்கு ஆம் ஆத்மி அரசு தடை!!
டெல்லி: டெல்லி தலைமை செயலகத்தில் நுழைய அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஆம் ஆத்மி அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
டெல்லியில் சனிக்கிழமையன்று ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்றது. அப்போது டெல்லி தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் எந்த வித சிறப்பு பாஸும் இன்றி எந்த இடத்துக்கும் சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை டெல்லி தலைமை செயலகத்தில் நுழைய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்த பத்திரிகையாளர்களும் கூட டெல்லி தலைமை செயலகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து டெல்லியில் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவரோ இது தொடர்பாக தாம் கவனிக்கிறேன் என்று கூறிவிட்டு அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டார்.
இதனிடையே ஆம் ஆத்மி அரசைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் பத்திரிகையாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் டெல்லி தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications