மீரட் வகுப்பு மோதலில் ஒருவர் பலி- 50 பேர் படுகாயம்
மீரட்: உத்தரப்பிரதேசம் மீரட்டில் இரு வகுப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார். மேலும் உயர் போலீஸ் அதிகாரி உள்பட 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் நகரின் தீர் கெக்ரான் என்ற இடத்தில் மசூதி அருகே ஒரு பிரிவினர் தண்ணீர் நிலையம் அமைக்க முன்வந்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அங்கியிருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.
இதில் ஒருவர் பலியானார். மேலும் உயர் போலீஸ் அதிகாரி, 2 பத்திரிகையாளர்கள் உட்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் அங்கு பதற்றமான நிலை நீடித்து வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications