அரசு பள்ளி விடுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை சீரழித்து கர்ப்பமாக்கிய வாட்ச்மேன், குக்
நாக்பூர்: நாக்பூரில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி அரசு நடத்தும் பள்ளியின் விடுதியில் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அரசு நடத்தும் பள்ளி உள்ளது. அந்த பள்ளி விடுதியில் மொத்தம் 47 மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர். இந்நிலையில் பள்ளியின் பாதுகாவலர் கிசான் பாவ்னே மற்றும் விடுதியின் சமையல்காரர் பாரத் காம்ப்ளி ஆகியோர் விடுதியில் தங்கியிருக்கும் 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அப்போது அதை புகைப்படம் எடுத்து மாணவியை மிரட்டியுள்ளனர். இந்நிலையில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி அறிந்த மாணவியின் தந்தை ராணா பிரதாப் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் பாரத் மற்றும் கிசான் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட சமூகநல அதிகாரி பி.ஏ. வானி இன்று காலை பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications