மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா டிசம்பரில் ஹைதராபாத் வருகை
ஹைதராபாத்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா டிசம்பர் மாதம் தனது சொந்த ஊரான ஹைதராபாத் வருகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் வளர்ச்சி மையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும் நாதெல்லா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார்.

2014-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக நாதெல்லா ஹைதராபாத் வருகிறார்.
தெலுங்கானா, மற்றும் ஆந்திரா முதல்வர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நாதெல்லா, இரண்டு மாநிலங்களிலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விவிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா சென்ற தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரகரமா ராவ், ஹைதராபாத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications