திருச்சூரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் இன்று அதிகாலை வேளையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் தைகாட்டுச்சேரி, ஒல்லூர் மற்றும் எடக்குனி ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியிருந்தது. நில அதிர்வால் பொருட் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
அதிகாலை வேளையில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் பலருக்கும் நில அதிர்வு ஏற்பட்டதே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சூரில் நில அதிர்வு ஏற்பட்ட அதே நேரத்தில் அமெரிக்காவின் மேற்கு பகுதியிலும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications