அமைச்சர் கார் மோதி கல்லூரிப் பேராசியர் பலி…..!
திருவனந்தபுரம்: கேரள அமைச்சர் எம்.கே.முனீரின் கார் மோதி , இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
அமைச்சர் முனீர் பயன்படுத்திய கார் தொழிலதிபருக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இதில் அமைச்சர் சிவப்பு விளக்கு பொருத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த கேரள அரசு, அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்களுக்கு சிவப்பு விளக்கு பொருத்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது என்று கூறியுள்ளது
அரசு வாகனங்கள் பழுதானாலோ பயன்படுத்த முடியாத நிலையில இருந்தாலோ, அதுபோன்ற சமயங்களில் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் முனீர் பயணம் செய்த வாகனம் தொழிலதிபரின் வாகனமாக இருப்பினும் அவரும் கட்சியில் ஒரு பிரமுகர்தான் என முதலமைச்சர் உம்மன் சாண்டியும் ஆதரவாக கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications