தெலுங்கானா விவகாரம்: அமைச்சர்கள் குழு இன்று டெல்லியில் கூடுகிறது

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி கடந்த மாதம் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவைச் சந்தித்தார். அப்போது தெலுங்கானா கூடாது என்று அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில், தெலுங்கானா விவாகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள அமைச்சர்கள் குழுவை சந்தித்து, ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தப் போவதாக சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தப் பின்னணியில் தெலுங்கானா பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளது.
இதற்கிடையே, ஆந்திரமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் ஷிண்டே கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications