டிவி நிகழ்ச்சி நடத்த வாங்கிய ரூ.1.19 கோடியை சாரதா குழுமத்திடம் திருப்பிக் கொடுத்த நடிகர் மிதுன்
மும்பை: நிதிமோசடியில் ஈடுபட்டு சிக்கிய சாரதா குழுமத்திற்கு சொந்தமான டிவி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த வாங்கிய ரூ.1.19 கோடி பணத்தை பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபர்த்தி திருப்பிக் கொடுத்துள்ளார்.
நிதிமோசடி செய்து சிக்கிய சாரதா குழுமத்திற்கு சொந்தமான சேனல் 10ல் அரசியல் விவாத நிகழ்ச்சி நடத்த பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபர்த்தி ஒப்பந்தம் ஆனார். அந்த நிகழ்ச்சியை நடத்த அவருக்கு சாரதா குழுமம் ரூ.1.19 கோடி அளித்தது.

இந்நிலையில் சாரதா நிதிநிறுவன மோசடி குறித்து அமலாக்க இயக்குனரகம் மிதுன் சக்ரபர்த்தியிடம் விசாரணை நடத்தியது. இதையடுத்து அவர் சேனல் 10 தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் ஆனது, சம்பளமாக பெற்ற தொகை குறித்து எழுத்துப்பூர்வமாக அமலாக்க இயக்குனரகத்திடம் அளித்தார். தனக்கும் சாரதா நிதிநிறுவன மோசடிக்கும் எந்தவகை தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருந்து மிதுன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் டிவி நிகழ்ச்சியை நடத்த வாங்கிய ரூ.1.19 கோடியை சாரதா குழுமத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications