மிசோரம்.. காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வியூகம் வகுக்கும் மாநிலக் கட்சிகள்
அய்ஸ்வால்: சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களில் மிசோரம் மாநிலம் தான் மிகக் குறைவான தொகுதிகளைக் கொண்டது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் நீடிப்பதால் அக்கட்சியை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் வியூகம் வகுத்து செயல்படுகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள்தான் உள்ளன. இதில் பொதுத் தொகுதி என்பது ஒன்றே ஒன்றுதான். எஞ்சிய 39 தொகுதிகளும் பழங்குடியினத்தவருக்கான தொகுதிகளே..
மிசோரமில் டிசம்பர் 4-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

2008 தேர்தலில்..
கடந்த 2008-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தம் போட்டியிட்டோர் 206 பேர்.

32 இடங்களில் காங்கிரஸ்..
கடந்த தேர்தலில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 32 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

பாஜக, தேசியவாத காங்.- 0
பாரதிய ஜனதா கட்சி 9 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் இரு கட்சிகளுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

மாநில கட்சிகள்..
மிசோரம் மாநில கட்சியான எம்.என்.எஃப் 39 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களிலும் எம்.பி.சி. 16 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களையும் znp கட்சி 17 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களையும் கைப்பற்றின.

ஐக்கிய ஜனதா தளம்..
மிசோரம் மாநிலத் தேர்தலில் 2 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் போட்டியிட்டுப் பார்த்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக 196 வாக்குகள்தான் அக்கட்சிக்கு கிடைத்தன.

காங்கிரஸ் ஆதிக்கம்
இம்மாநிலத்தில் தற்போது, காங்கிரஸ் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. இதனால் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications