காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி பேக்கேஜ்: மோடி அறிவிப்பு
சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ.80 ஆயிரம் கோடி பேக்கேஜ் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
காஷ்மீரில் பாஜக-மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. மார்ச் 1ம் தேதி, ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்று தலைநகர், ஸ்ரீநகர் சென்றார். அங்கு ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மக்கள் மத்தியில் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் நாட்டின் எல்லா மூலையிலுள்ள மக்களுமே, பணம் சேர்த்துக்கொண்டு காஷ்மீர் சென்று சுற்றுலா மேற்கொள்ள ஆசைப்படுவார்கள்.

அந்த பழைய பொற்காலத்தை திரும்ப கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம். சச்சின், சேவாக் அல்லது டோணி விளாசும் சிக்சர்களை அடிக்க உதவும் பேட் காஷ்மீரில் தயாரானது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருமை.
காஷ்மீர் இந்தியாவின் ஆன்மா, அது ஒருங்கிணைந்த ஒரு பகுதி.
காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக, ரூ.80 ஆயிரம் கோடி பேக்கேஜை நான் அறிவிக்கிறேன். இது வெறும் தொடக்கம்தான். இந்த நிதி உதவி மேலும் தொடரும். காஷ்மீருக்கு செலவிட மத்திய அரசின் கருவூலத்தில் போதிய பணம் உள்ளது. பணம் மட்டுமின்றி, எங்களுக்கு மனமும் உள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications