வடகிழக்கு மாநில அழகான போட்டோக்களை ஷேர் பண்ணுங்க... மோடி வேண்டுகோள்
அசாம்:அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி... வடகிழக்கு மாநிலங்களில் தாம் எடுத்து புகைப்படங்களை பகிருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
2 நாள் சுற்றுப்பயணமாக வடகிழக்கு மாநிலமான அசாமுக்கு பிரதமர் மோடி சென்றிருக்கிறார். பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரின் வடகிழக்கு மாநில பயணத்துக்கு எதிராக அசாமில் மாணவர் அமைப்பினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில், வட கிழக்கு மாநிலஙகளில் தாம் எடுத்த புகைப்படங்களை பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரிலும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவு செய்துள்ளதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் அழகு அருமையாக உள்ளது. இதற்கு முன்பு நீங்கள் இது போன்று அழகான புகைப் படங்களை வைத்துள்ளீர்களா?அவற்றை பதிவிடுங்கள். நானும் அதுபோன்ற சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
Yesterday, had requested you all to share pictures of your visits to the Northeast on Instagram using #MagnificentNortheast.
— Narendra Modi (@narendramodi) February 9, 2019
I shared some of the pictures in a Story on my page. Do have a look! https://t.co/HL4RbIyE9z
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications