ஹிமாச்சலில் ராணுவ வீரர்களுடன் தீபாவாளி கொண்டாடிய மோடி!
ஹிமாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார்.
கின்னாவுர்: ஹிமாச்சல் பிரதேசத்தில் ராணுவத்தினர் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீசாருடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார்.
பிரதமர் மோடி கடந்த வாரம் Sandesh2Soldiers என்ற பிரசார இயக்கத்தை தம்முடைய ஆப் மூலம் தொடங்கினார். இதுதொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், நமது வீரர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்களை நான் தெரிவித்து விட்டேன். நமது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் தீரத்தை நீங்களும் நினைவுகூர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என கூறியிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் விஸ்வரூபமாக டிரண்ட் ஆனது. மேலும் தம்முடைய வானொலி உரையிலும் தீபாவளியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியிருந்தார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்துக்குச் சென்றார் பிரதமர் மோடி. அங்கு இந்தோ- திபெத் எல்லை போலீசார் மற்றும் ராணுவத்தினருடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார் மோடி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications