சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது: மோடி
மும்பை: சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
வர்த்தகசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை மும்பை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தம்மை வரவேற்க வந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடம் பேசிய மோடி, நான் சிவாஜியின் மண்ணுக்கு வந்துள்ளேன். சிவாஜியின் இந்த மண் என்னை ஆசிர்வதிக்கும்.
இங்கே நீங்கள் கூடியிருப்பது மாற்றத்துக்கான அடையாளம். நமது நாட்டை பொறுப்பற்றவர்கள் கையில் ஒப்படைக்கக் கூடாது. நாங்கள் நமது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடக் கூடாது.
காங்கிரஸ் அரசால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னால் மத்தியில் நல்ல அரசாங்கத்தை நடத்த முடியும் என்று நிரூபிக்க முடியும். மத்திய அரசு சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என்றார்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications