இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார்: சொல்வது சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை நாடளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.. நான் இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மோடி உரையாற்ற இருக்கிறாரே..என்ன செய்யப் போகிறார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இருப்பினும் எப்போது மோடி, இலங்கைக்கு செல்ல இருக்கிறார் என்பது பற்றிய தகவல்களை சுப்பிரமணியன் சுவாமி வெளியிடவில்லை.
PM Namo will be visiting Sri Lanka and addressing the SL Parliament. Now what will those crazies who were foaming at my Colombo visits say?
— Subramanian Swamy (@Swamy39) October 5, 2014 More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications