பிரணாப் தரும் இப்தார் விருந்தில் மோடி பங்கேற்க மாட்டார்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை தரும் இப்தார் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. அவர் அந்த சமயத்தில் வட கிழக்கு மாநில முதல்வர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்த முதல்வர்கள் சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதால் அதை ரத்து செய்ய முடியாத நிலையில் பிரதமர் இருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் உல்ளிட்ட வட கிழக்கு மாநில முதல்வர்கள் இன்று இரவு 7 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே பிரணாப் தரும் இப்தார் விருந்தில் பிரதமர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநில முதல்வர்களுடன் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் பிரதமர். இதன் காரணமாகவே அவர் இப்தார் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications