மீண்டும் மோடியுடன் ஒபாமா பேச்சு: இந்தியா–அமெரிக்க உறவு மேம்பாடு குறித்து ஆலோசனை
டெல்லி: இந்தியா -அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியும் அமெரிக்கா அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார்.
நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி பதவி ஏற்கிறார். ஏற்கனவே, பாரதிய ஜனதா வெற்றி பெற்றவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் மோடியை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தேர்தலில் அவர் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், அதிகாரபூர்வமாக பிரதமரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நேற்று மீண்டும் மோடியுடன் தொலைபேசியில் ஒபாமா பேசினார்.
அப்போது இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் ஆகியோரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஐ.நா.வில் இந்தியாவில் மதிப்பு மரியாதை மிகவும் போற்றத்தக்க வகையில் உள்ளது. பெருமைப்படத் தக்கவகையில் உறவு சிறப்பாக உள்ளது என்றும் பான்கிமூன் கூறியுள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications