பிரதமர் மோடிக்கு கொஞ்சம் 'டைம்' கொடுங்கள்: சொல்கிறார் ராஜ் தாக்கரே
தானே: பிரதமர் மோடி செயல்பட அவருக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மக்கள் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து தான் லோக்சபா தேர்தலில் அவருக்கு வாக்களித்தனர். மக்கள் அவரை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். அவர் செயல்பட சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும். நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோடி பற்றி தெரிவித்த சில கருத்துகளை மீடியா மாற்றி கூறிவிட்டது. தயிர் பானையை உடைக்கும் திருவிழாவில் பாதுகப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த திருவிழாவில் மனித பிரமிட் அமைக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பதை நேரம் வருகையில் கூறுவேன் என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications