இளைஞர்களிடம் இருந்து திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டை நிரப்பும் மோடி- ராகுல் தாக்கு
டெல்லி: இளைஞர்களிடம் இருந்து திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டை நிரப்புகிறார் மோடி என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
ரஃபேல் விமானம் கொள்முதல் விவகாரத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானியிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் நான் இந்த தேசத்தின் பாதுகாவலன் என்று மோடி கூறியிருந்தார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில் நான் இந்த தேசத்தின் பாதுகாவலன் என்று கூறிய மோடி இளைஞர்களிடம் இருந்து பணத்தை திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டில் நிரப்புகிறார். மல்லையாவுக்கு கடன் இருப்பதை போல் அம்பானிக்கு ரூ. 45 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது.
#WATCH PM Modi could not look me in the eye when I asked him why Anil Ambani was given a contract despite there being Rs. 45,000 crore debt on him: Congress President Rahul Gandhi on #Rafale deal pic.twitter.com/5CR0jDh9cL
— ANI (@ANI) September 25, 2018
எதன் அடிப்படையில் இந்துஸ்தான் நிறுவனத்திடம் இருந்து அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை கொடுத்தார். இதுவரை அம்பானி தன் வாழ்நாளில் ஒரு விமானத்தையும் உருவாக்கியதில்லை.
நம் ராணுவ வீரர்கள் எல்லையில் தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டை காப்பாற்றி வரும் நிலையில் மோடியோ அவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து அம்பானியின் பாக்கெட்டுக்கு நிரப்புகிறார் என்று ராகுல் விமர்சனம் செய்தார்.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications