கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்
Recommended Video

டெல்லி: தென்மேற்கு பருவமழை சற்று மிதமாக மாறியுள்ளது. அதேநேரம், அசாம், மேகாலயாவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும்.
இந்திய வானிலை இலாகா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு லிமிட் பருவமழை (என்எல்எம்) தாக்கம், மும்பை, தானே, அகமது நகர், அம்ரோடி, கோன்டியா, கட்டாக், கோலாபரா மற்றும் பக்தோக்ரா பகுதிகளில் இருக்கும்.

அதேநேரம், அசாம் மற்றும் மேகாலயாவில், கன அல்லது மிக கன மழை பெய்ய கூடும். கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தெற்கு உள் கர்நாடக பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்ப்புள்ளது. தமிழகம், திரிபுரா மாநிலங்களில் ஒருசில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இடி மற்றும் புழுதி காற்று தமிழகம், பீகார், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கர்நாடகா, கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் கடல் பகுதியில் காற்று பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications