For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் மாநிலங்களில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் தென்மேற்கு பருவமழையின் பிடிக்கு செல்கிறது.

இதுகுறித்து இந்திய ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வடக்கு பகுதிக்கு தென்மேற்கு பருவமழையானது ஜூலை 1-ஆம் தேதி முதல் வருகிறது. இந்த மழை 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதிக்குள் இமயமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தடையும்.

Monsoon updates: Heavy rains likely over Uttar Pradesh, Bihar, Punjab, Haryana & Chandigarh

இதனால் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மேற்கு இமயமலை பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 1, 2, 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

English summary
India Meteorological Department (IMD) report on Sunday predicted that the monsoon trough has shifted northwards on July 1st. It is likely to shift further northwards towards the foothills of the Himalayas and remain there during 01­06th July.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X