ஏபிபி சர்வே: சிவசேனா கைவிட்டால் பாஜக காலி... மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்!
நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் சட்டிஸ்கரில் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் மகாராஷ்டிராவிலும், சட்டிஸ்கரிலும் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
பிரபல ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. தேசத்தின் மனநிலை என்ற பெயரில் சர்வே நடத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.

மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கை ஓங்குகிறது.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனா விலகினால் பாஜகவுக்கு ஆபத்து ஏற்படும். சிவசேனா விலகினால் காங். கூட்டணிக்கு 30 தொகுதிகள் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 16 சீட் கிடைக்கும். சிவசேனாவுக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
பாஜக சிவசேனா கூட்டணி வைத்தால் அந்த கூட்டணி 36 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்கும்.
மேலும் சட்டிஸ்கரில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
அதன்படி சட்டிஸ்கரில் பாஜக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 11 லோக்சபா இடங்களில் பாஜக 9 இடங்களில் வெல்லும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications