கோலார் அருகே அடுத்தடுத்து வெடித்து சிதறிய 900 காஸ் சிலிண்டர்கள்.. தீ பரவியதால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கோலார் அருகே சுமார் 900 சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
கோலார் மாவட்டம், சிந்தாமணி நகரின் அருகே, பாகேபள்ளி சாலையில், ஹெச்.பி. நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் சிலிண்டர் குடோன் உள்ளது.

நேற்று இரவு இந்த குடோனிலிருந்து காஸ் சிலிண்டர்களை 2 லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஸ் கசிவால், தீ மளமளவென பரவி சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

2 லாரிகளும் முழுக்க எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தால், ஹெச்.பி. அலுவலகம் அருகே இருந்த பள்ளியொன்று சேதமடைந்தது. இரவு நேரம் என்பதால் அதிருஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஹெச்.பி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
More From
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications