ஒடிஷாவில் வெயில் கொடுமை.. இன்று முதல் காலை 6 மணிக்கு பள்ளிகள் திறப்பு!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிஷாவில் கடுமையான வெயில் காரணமாக இன்று முதல் காலை 6 மணிக்கே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஒடிஷாவில் கோடை தொடங்கியவுடனே அனைத்து பள்ளி, கல்வி நிறுவனங்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டிலும் வெயில் உச்சகட்டமாக வெளுத்து வருவதால் பள்ளிக்கூட நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஒடிஷா மாநிலம் முழுவதும் இன்று முதல் காலை 6 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுவிடும். பின்னர் காலை 10 மணிக்கே அதாவது வெயில் கொளுத்துவதற்கு முன்பாகவே பள்ளிகள் மூடப்பட்டு விடும்.

ஒரு மாத காலம் இது நடைமுறையில் இருக்கும். கோடையின் உச்சமான மே 1-ந் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+