பரபர சூழலில் மோடியுடன் தம்பிதுரை சந்திப்பு.. தமிழக நிலவரம் குறித்து பேச்சு!
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை இன்று சந்தித்தார்.
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை லோக்சபா துணை சபாநாயகர் இன்று சந்தித்தார். சசிகலா ஆளுநரை சந்திக்கவுள்ள நிலையில் பிரதமருடனான தம்பிதுரையிள் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். சசிகலா ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில் அவர் பிரதமரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல் வெளியானது.

தம்பிதுரை தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து பிரதமரிடம் பேசியதாக தகவல் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் அவர் பிரதமரை சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி இன்று நிறைவடைவதால் சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள் மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்திப்பது வழக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா ஆளுநரை சந்திக்கவுள்ள நிலையில் தம்பிதுரையின் இந்த சந்திப்பு பரபரப்பை கூட்டியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications