சசி பதவியேற்பு- தமிழக ஆளுநர் ஆலோசனை எதுவும் கேட்கவில்லை- அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி
சசிகலா பதவியேற்பது தொடர்பாக தமிழக ஆளுநர் தம்மிடம் ஆலோசனை கேட்கவில்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
டெல்லி: சசிகலாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக தம்மிடம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் ஆலோசனை நடத்தவில்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இத்தகவல் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேநேரத்தில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசகர் ஊட்டியில் இருந்தார். அவர் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வித்யாசகர் ராவ் டெல்லிக்கு சென்றுவிட்டார்.
டெல்லியில் அதிகாரப்பூர்வ நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து பேசினார். அத்துடன் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியையும் வித்யாசகர் ராவ் சந்தித்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்வது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது தம்மிடம் தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications