முல்லைப் பெரியாறு வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் கேரளா மறுசீராய்வு மனு தாக்கல்!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரும் 30-ந் தேதி சீராய்வு மனுத் தாக்கல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இதற்கு கேரளா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப், முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வருகிற 30ந் தேதியன்று சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications