முல்லைப் பெரியாறு தீர்ப்பு: ”புஸ்” ஆகிப் போன கேரள பந்த் – கடைகள் திறப்பு, பஸ்கள் ஓடின
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.ஆனால், அதற்கு அங்கு பெரிய வரவேற்பில்லை. கடைகள், பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழகம் 142 அடியாக உயர்த்தலாம் என்று பிறப்பித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று முல்லைப்பெரியாறு போராட்டக்குழு சார்பில் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டம், குமுளியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையில் தமிழக பகுதியான லோயர் கேம்ப் பகுதியில் தமிழக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
வழக்கம்போல மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications