மும்பை நிருபர் பலாத்கார வழக்கு: குற்றவாளி சிராஜ் தப்பிக்கலையாம், சிறையில் தான் இருக்கானாம்

மும்பையில் பெண் புகைப்பட நிருபர் கடந்த மாதம் 22ம் தேதி சக்தி மில்ஸ் வளாகத்தில் மைனர் உள்பட 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜய் ஜாதவ், காசிம் பங்காளி, சலீம் அன்சாரி, சிராஜ் ரஹ்மான்(24) மற்றும் மைனரை கைது செய்து தானே சிறையில் அடைத்தனர்.
இதில் மைனர் மட்டும் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் சிராஜ் ரஹ்மான் தானே சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான். அவன் சிறையில் இருந்து எப்படி தப்பினான் என்றே தெரியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் ஏராளமான கைதிகள் உள்ள தானே சிறையில் கோப்புகளை பதிவு செய்வதில் ஏற்பட்ட தவறால் சிராஜ் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டதாம்.
ஆனால் உண்மையில் சிராஜ் சிறையில் தான் உள்ளான். இன்று மும்பை நீதிமன்றத்தில் சிராஜை ஆஜர்படுத்த வேண்டி இருந்தது. அப்போது நீதிபதி சிராஜ் எங்கே என்று கேட்டதற்கு எங்களுக்கு தெரியாது குற்றப் பிரிவு போலீசார் பிடியில் அவன் இருப்பான் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு மும்பை குற்றப் பிரிவு போலீசாரோ சிராஜ் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications