பெண் செய்தியாளருக்கு டுவிட்டரில் பலாத்கார மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் பெண் செய்தியாளர் ஒருவருக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமேந்திர குமார் சிங் என்னும் பெயர் கொண்ட அந்த நபர், சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளரை இரண்டு நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்தின் படங்களை அப்பெண் டுவிட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து அந்த நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் ஆசாத் மெய்தீன் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். எனினும் இது வரையில் அந்த டுவிட்டர் பதிவர் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications