மும்பை: 6 வயது சிறுவனுக்கு செக்ஸ் சில்மிஷம்... பள்ளி முதல்வர் கைது
மும்பை: மும்பையின் அந்தேரி(கிழக்கு) பகுதியில் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி முதல்வரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயின்ட் சேவியர் பள்ளியின் முதல்வர் ரொசாரியோ அல்போன்சோ, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோருக்கு கடந்த செப்டம்பர் 4ம் தேதி கூறவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து பெற்றோர்களும் பொதுமக்களும் அந்தப் பள்ளியின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், பள்ளியின் பிரின்சிபலைக் கைது செய்தனர். மேலும், இவர் இது போன்று வேறு ஏதேனும் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்று காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில்மிஷ விவகாரத்தில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டது குறித்த தகவல் வெளியானதும், கோபமடைந்த காங்கிரஸார், பள்ளி வளாகத்தினுள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications