முண்டே மரணத்தின் பின்னணியில் சதி- சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரிக்கை!!
மும்பை: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணத்துக்கு காரணமான கார் விபத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாகவும் இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மகாராஷ்டிரா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அவ்தூத் பாக் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரான கோபிநாத் முண்டே டெல்லி விமானம் நிலையம் அருகே கார் விபத்தில் சிக்கி இன்று உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.
இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அவ்தூத் பாக், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கோபிநாத் முண்டே உள்ளிட்டோரின் மிகப் பெரிய வெற்றிய சகித்துக் கொள்ள முடியாத சக்திகள்தான் "கார் விபத்து" சதியை அரங்கேற்றியிருக்கலாம்.
இந்த கார் விபத்து சம்பவம் தொடர்பான உடனே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications